‘மகாத்மா காந்தி’ என்றும் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என்றும் இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.
0 Comments:
Post a Comment